Step 1: ஏற்றுமதிக்கான பொருள் மற்றும் இறக்குமதியாலரை அடையாளம் காணுதல்.
Step 2: ஏற்றுமதி நிறுவனத்தை அமைத்தல்.
Step 3: பாண் எண் பெறுதல்.
Step:4 I.E. Code விண்ணப்பித்து பெறுதல்.
விண்ணபிக்க வேண்டிய அலுவலகங்கள்:
———————————-
a) Joint Director General of Foreign Trade, Shastri Bhavan Annex,
4th Floor, Chennai – 600 006. Phone: 044 – 28283408.
விண்ணபிக்க வேண்டிய அலுவலகங்கள்:
———————————-
a) Joint Director General of Foreign Trade, Shastri Bhavan Annex,
4th Floor, Chennai – 600 006. Phone: 044 – 28283408.
b) Joint Director General of Foreign Trade, No.1544, India Life Building
(Annex), 1st Floor, Trichy Road, Coimbatore 641 018 Phone: 0422 2300 947
(Annex), 1st Floor, Trichy Road, Coimbatore 641 018 Phone: 0422 2300 947
c) Joint Director General of Foreign Trade, Plot No. 117, First Main Road,
K.K.Madurai – 625 020. Phone: 0452 – 2586485
K.K.Madurai – 625 020. Phone: 0452 – 2586485
Step 5: உங்கள் பொருளுக்கு பொருத்தமான ஏற்றுமதி வளர்ச்சி கழகத்தில் உறுபினராதல்.
Step 6: ஏற்றுமதி பொருளுக்கான விலையை குறிபிடுதல்.
FOB; C&F; CIF
விலையை அமெரிக்க டாலர், பவுண்ட், ஸ்டேர்லிங், யூரொ (அ) ஜப்பான் யென்னில் குறிப்பிடவும்.
விலையை அமெரிக்க டாலர், பவுண்ட், ஸ்டேர்லிங், யூரொ (அ) ஜப்பான் யென்னில் குறிப்பிடவும்.
Step 7: தொகை செலுத்துவதற்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல்.
முன்பணமாக பெறுதல்;
கடனுருதி கடிதம் மூலம் பெறுதல்;
ஆவணங்களின் மீது பெறுதல்;
ஆவணகள் பெற்ற பின் பெறுதல்.
கடனுருதி கடிதம் மூலம் பெறுதல்;
ஆவணங்களின் மீது பெறுதல்;
ஆவணகள் பெற்ற பின் பெறுதல்.
Step 8: ஏற்றுமதி உத்திரவு பெறுதல் / கடனுறுதி கடிதம்.
அ) விலை (கப்பல் மூலமா, விமானம் மூலமா, என்று குறுப்பிட வேண்டும்)
ஆ) சரகுகளை அனுப்பிய தேதி.
இ) தொகை செலுத்தும் விதம்.
ஆ) சரகுகளை அனுப்பிய தேதி.
இ) தொகை செலுத்தும் விதம்.
Step 9: ஏற்றுமதி வங்கியில் கடன் வசதி பெறுதல்.
Step 10: காப்பீடு- எல்லா இடர்களையும் காப்பீடு செய்யும் ECGC பாலிசி இறக்குமதியாளரின் நிதி தகுதி போன்றவற்றை உறுதிபடுத்தும்.
அ) ஸ்பென்செர் டவர்ஸ் 7ஆவது மாடி,
770ஆ, அண்ணா சாலை, சென்னை 600 002.
தொலைபேசி 044-2849 1026
770ஆ, அண்ணா சாலை, சென்னை 600 002.
தொலைபேசி 044-2849 1026
ஆ) முதல் மாடி, காமராஜர் நகர், 2வது தெரு,
OCPM ஸ்கூல் தெரு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை – 625 002
தொலைபேசி: 0452 – 2520 340
OCPM ஸ்கூல் தெரு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை – 625 002
தொலைபேசி: 0452 – 2520 340
இ) சேரன் பிளாசா (2வது மாடி),
1618, திருச்சி ரோடு, கோயம்புத்தூர் -641 018.
தொலைபேசி : 0422 – 2304 775
1618, திருச்சி ரோடு, கோயம்புத்தூர் -641 018.
தொலைபேசி : 0422 – 2304 775
Step 11: ஏற்றுமதி பொருளின் தரத்தை சோதிக்கவும். மாதிரியை சேகரிக்கவும், தரத்தை சோதிக்கவும், இறகுமதியாலரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய பரிசோதனை முகவர்களால் சோதனை மேற்கொள்ள பட வேண்டும்.
Step 12: இறக்குமதியாளரின் தேவைக்கு ஏற்ப பொருள்களை பேக் செய்யவேண்டும்.
Step 13: இன்வாய்ஸ், பேய்கிங் லிஸ்ட் தயாரித்து அதனை ஷிப்பிங் ஏஜெண்டுக்கு அனுபவும்.
Step 14: சரக்கினை துறைமுகத்திலுள்ள சுங்கத்துறை கிடங்கிற்கு ஷிப்பிங் ஏஜென்ட் துணையுடன் அனுபவும்.
Step 15: ஷிப்பிங் ஏஜென்டிடம் இருந்து கீழ்க்கண்ட ஆவணங்களை பெற்றுகொள்ளவும்.
1. இன் வாய்ஸ் – 1
2. பேக்கிங் லிஸ்ட் – 1
3. Bill of Lading (B/L) அசல் 3, நகல் 4
4 சர்டிபிகேட் ஆப் ஆர்ஜின் – 3 காபிகள்,
5 ஏற்றுமதிக்கான ஷிப்பிங் பில்
எற்றுமதியாலரின் பிரதி – 1
வங்கி பிரதி -1
6. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் – 1
2. பேக்கிங் லிஸ்ட் – 1
3. Bill of Lading (B/L) அசல் 3, நகல் 4
4 சர்டிபிகேட் ஆப் ஆர்ஜின் – 3 காபிகள்,
5 ஏற்றுமதிக்கான ஷிப்பிங் பில்
எற்றுமதியாலரின் பிரதி – 1
வங்கி பிரதி -1
6. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் – 1
16). தொகையை வசூலிப்பதற்கான ஆவணங்களை உங்கள் வங்கியில் சமர்ப்பித்து வங்கியிடமிருந்து கப்பலில் சரக்கினை ஏற்றிய பிறகு உதவியினை பெறவும்.
17). தேவையான ஆவணங்களை ஏற்றுமதி கழகம் அல்லது முகவரிடம் ஊக்கதொகை, மானியம் பெறுவதற்காக சமர்பிக்கவும்.
இதனை செயல்படுத்துங்கள் சந்தேகம் வரும் பொழுது “ஓம் முருகா” நிர்வாகி, தமிழ் தூதர்.திரு.ராஜன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்: 9943826447, tamilembassy@gmail.com
—————————————
இதை உங்கள் முகனூலில் பகிரவும் உலக தமிழர் பயன்படட்டும்….
(உலக தமிழர்கள் பொருளாதார வளர்ச்சி “ஓம் முருகா” முகநூல், தமிழ் தூதர்.ராஜனின் லட்சியம்)
—————————————
இதை உங்கள் முகனூலில் பகிரவும் உலக தமிழர் பயன்படட்டும்….
(உலக தமிழர்கள் பொருளாதார வளர்ச்சி “ஓம் முருகா” முகநூல், தமிழ் தூதர்.ராஜனின் லட்சியம்)

No comments:
Post a Comment